follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2ஜனாதிபதித் தேர்தல் - மூவாயிரத்திற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தல் – மூவாயிரத்திற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு

Published on

2024 ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 3223 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

May be an image of ticket stub and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாலைத்தீவு பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவிடம் இருந்து உதவி கோரல்

மாலைத்தீவுகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்துள்ளார். ஐந்து...

சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார்...

இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம்.. மாலை வரைக்கும் விமான சேவைகள் இரத்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருப்பதால் இன்று மாலை வரைக்கும் விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்வதாக ஈரான்...