follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தபால்மூல வாக்களிப்பு - 98 சதவீதம் பதிவு

தபால்மூல வாக்களிப்பு – 98 சதவீதம் பதிவு

Published on

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் பெரும்பாலானவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...