follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் விசனம்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் விசனம்

Published on

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நாசமடைந்த தமது நெற்செய்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் நட்டஈடு போதாது என பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பெரும்பாலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பயிர் இழப்பீடு போதுமானதாக இல்லாவிட்டால், அது தொடர்பில் ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...