follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

Published on

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு அரசாங்க ஊழியர்களின் இடர் கடனை வழங்கும் அதிகூடிய வரையறையாகக் காணப்படும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திலிருந்து (250,000) நான்கு இலட்சம் (400,000) ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

May be an image of text

May be an image of text that says "அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 இன் ஆம் அட்டவணையின் அடிப்படை சம்பளத்திற்கு உரித்தாக்கிக் கொள்ளல் வேண்டும். வேண் நும். 05. மேலும், இடர்காலக் கடன் பணத்தினை மீள அறவிடும் போது அடிப்படையாகக் கொள்ள வேண்டிய சம்பளமாக 2025.03,25 ஆம் நினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 இன் II ஆம் அட்டவணையின் அடிப்படை சம்பளத்திற்கு உரித்தாக்கிக் கொள்ளல் வேண்டும். 06. அங்கு, நிலவும் அதிகபட்ச எல்லையினை மீறிச் செல்லாத வகையில் மற்றும் ஆண்டிற்குள் கடன் வழங்குவதற்கு இயன்ற வரையில், பொருத்தமான முதன்மை ஒழுங்குவரிசையை அவ்அவ் தாபனங்களின் மூலம் தயாரிக்கப்படல் வேண்டும். 07. இவ் எற்பாடுகள் 2025.05.01 ஆம் தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் 08. இச்சுற்றறிக்கை வெளியிடப்படுகின்றது. பொதுத் திறைச்சேரியின் உடன்பாட்டுடன் ஒப்பம்./ /எஸ். အ லோகபண்டார செயலாளர் பொது நிர்வாக, மரகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தொலைபேசி இலக்கம் 011-2699399 தொலைநகல் இலக்கம்: 011-2692158 மின்னஞ்சல் முகவரி ade-vi@pubad.gov.lk"

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...