முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளத்தை கூட வழங்கவில்லை என்றும் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.