follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

Published on

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய...

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் வரவட்டை, கடன் அட்டை மூலம் கட்டணம் செலுத்த முடியும்

இன்று (21) முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த...