follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP2பல ரயில் சேவையில் தாமதம்

பல ரயில் சேவையில் தாமதம்

Published on

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான ரயில் பாதையிலும் களனிவெளி பாதையிலும் பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்...

கிறீம் மற்றும் லோஷன்கள் வாங்குபவர்களுகான அறிவித்தல்

சந்தையில் இருந்து பெறப்பட்ட சருமப் பூச்சு கிறீம்கள் மற்றும் லோஷன்களின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடமிருந்து...

லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளர் கைது

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அசோக சேபால இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.