follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP2மே மாதத்தில் 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தில் 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை

Published on

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கூற்றுப்படி, 2025 மே 01 முதல் 28 வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

42,899 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ஐக்கிய இராச்சியம் (8,382) மற்றும் சீனா (7,965) உள்ளன. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா. ஆகிய நாடுகள் உள்ளன.

மே 2024 உடன் ஒப்பிடும்போது, ​​இது வருகையில் 7.1% அதிகரிப்பைக் குறிக்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பியசேன கமகேவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  சுமார் 3 மணி...

கெஹெலிய மற்றும் அவரது மகனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க...

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு

யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை...