follow the truth

follow the truth

June, 6, 2025
Homeவிளையாட்டுIPL இறுதிப்போட்டி இன்று - பெங்களூர் - பஞ்சாப் அணிகள் களத்தில்

IPL இறுதிப்போட்டி இன்று – பெங்களூர் – பஞ்சாப் அணிகள் களத்தில்

Published on

ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை வசப்படுத்தி இருக்கின்றன.

மேலும். இவ்விரு அணிகளும் 18ஆவது முறையாக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து களம் கண்டுள்ளன. ஆனால் இதுவரை கிண்ணத்தை முத்தமிடாத அணிகளாகவே இரு அணிகளும் உள்ளன.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இளையோருக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்த இளையோருக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மழையுடனான வானிலை காரணமாக...

ஓய்வை அறிவித்தார் ஹென்ரிக் க்ளாஸன்

தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் ஹென்ரிக் க்ளாஸன் (Heinrich Klaasen) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.      

உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தி மகுடம் சூடினார் குகேஷ்

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு...