follow the truth

follow the truth

June, 9, 2025
HomeTOP2உதய கம்மன்பில CIDயிலிருந்து வெளியேறினார்

உதய கம்மன்பில CIDயிலிருந்து வெளியேறினார்

Published on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மூன்று மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

சுங்கத்திலிருந்து முறையான ஆய்வுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...