இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(18) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.