follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

Published on

தம்புள்ளை, சிகிரியா – திகம்பத்தஹ வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(22) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த யானைகள் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்ஹ சந்தேகம் வௌியிட்டுள்ளார்.

உயிரிழந்த யானைகளில் ஒன்று 40 வயதுடையது என்றும், மற்ற இரண்டும் முறையே 16 மற்றும் 15 வயதுடையவை என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்...