follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

Published on

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் (OPR) 7.75 சதவீதமாக இயல்பாகவே நீடிக்கும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளை பரிசீலித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம்...

பரீட்சை முறைக்கு புதிய மாற்றம் – புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி...

ராஜிதவின் பிணை மனு – ஜூலை 30ம் திகதி பரிசீலனைக்கு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி...