follow the truth

follow the truth

July, 28, 2025
Homeவிளையாட்டுஇலங்கைக்கு வரவுள்ள ஜப்பானிய கிரிக்கெட் அணி

இலங்கைக்கு வரவுள்ள ஜப்பானிய கிரிக்கெட் அணி

Published on

ஜப்பானிய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்காக ஆசிய-பசிபிக் பிராந்தியப் போட்டிக்கான தயாரிப்பாக அவர்கள் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விராட் கோலி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி – கெயில்

2025ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிண்ணத்தினை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது. ஐ.பி.எல். தொடர் தொடங்கியது...

டிம் டேவிட் அதிரடி சதம்: அவுஸ்திரேலியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகள் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது....

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன்...