மன்னார் – நடுக்குடா கிராமசேவகர் பிரிவில் மீன்களின் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் சிறுபோக செய்கையை இலக்காகக் கொண்டு மீன் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் நடவடிக்கை நடுக்குடா கிராமசேவகர் பிரிவில் முன்னெடுக்கப்படுகின்றது.