follow the truth

follow the truth

July, 5, 2025
Homeவிளையாட்டுஇலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று

இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று

Published on

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று  நடைபெறவுள்ளது.

போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் இன்றைய போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...