follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்ரஷ்யா-உக்ரைன் போர் : உலக டேக்வாண்டோ சம்மேளனத்தின் அறிவிப்பு

ரஷ்யா-உக்ரைன் போர் : உலக டேக்வாண்டோ சம்மேளனத்தின் அறிவிப்பு

Published on

உலக டேக்வாண்டோ ரஷ்யா-உக்ரைன் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo Black Belt) இரத்து செய்ய உலக டேக்வாண்டோ சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு மேலதிக வரி

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...