follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுமின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மீளாய்வு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மீளாய்வு

Published on

ன்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்து வருவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என்பதே, தமது ஆணைக்குழுவின் நிலைபாடாக உள்ளதெனவும் அவர் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல், வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை

“புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை. நாம் அரசியல் செய்வோம், ஆனால் அதனை...

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் இன்று (17)...

மாத்தறை வலயத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வலய...