நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.