follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுபங்களாதேஷிற்கான சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி!

பங்களாதேஷிற்கான சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி!

Published on

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷிற்கான சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஐசிசி உலகக் டெஸ்ட் சாம்பின்ஷிப் போட்டித் தொடரின் கீழ் இடம்பெறும் இப் போட்டித் தொடரின் முதல் போட்டி மே 15 ஆம் திகதி முதல் 19 திகதி வரை Chattogram இல் நடைபெறுகிறது.

அதன் இரண்டாவது போட்டி டாக்காவில் மே 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...