follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

Published on

தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினை அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.

2013 இல் அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிட கொள்வனவின் போது 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது . கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், குற்றத்தினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...