follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுடெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகினார்

டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகினார்

Published on

இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

31 வயதான அவர் 2017 இல் அலெஸ்டர் குக்கின் பின்னர் அணித்தலைவராக  நியமிக்கப்பட்டார்.

மேலும் இங்கிலாந்து அணித்தலைவராக  அதிக போட்டிகளுக்கு தலைமை தாங்கியதுடன், அதிக வெற்றிகளைப் பெற்றுகொடுத்த தலைவர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

எனினும், அவர் தலைமை வகித்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியில் முடிந்தது.

ஜோ ரூட் 64 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி, 27 வெற்றிகளையும் 26 தோல்விகளையும் சந்தித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...