follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளின் விலை அதிகரிப்பு

பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளின் விலை அதிகரிப்பு

Published on

பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மருந்துகளின் விலை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
https://drive.google.com/file/d/1s9Utt0MMEJ0p6iC_xchMJJOMUARLARhq/view

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...