நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காககு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி 92 ரக பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியன விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒக்டெயின் 95 லீட்டருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் ஒட்டோ டீசல் மட்டுப்படுத்தப்பட்டளவில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Due to the breakdown at Norochcholai priority has been given to provide diesel to power generation. Adequate petrol 92 n Super diesel stocks released to the market. 95 still limited n Auto Diesel distributed with limits. Crude oil n 95 Shipments awaiting to be unloaded at harbor.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 5, 2022