நாளையும்(13) நாளை மறுதினமும்(14) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை(13) நாளை மறுதினமும்(14) ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பின்
நாளை(13) நாளை மறுதினமும்(14) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால்