நாடளாவிய ரீதியில் இன்றும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மே 14ஆம் திகதிக்கான இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரமும் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தபடலம் என அறிவிவிக்கப்பட்டுள்ளது.
3 மணிநேரமும் 20 நிமிடம் மின்வெட்டுக்கான அட்டவணை
5 மணிநேரம் மின்வெட்டுக்கான அட்டவணை