follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉள்நாடுதேசிய சபைக்கான நியமனங்களை அறிவித்தார் சபாநாயகர்!

தேசிய சபைக்கான நியமனங்களை அறிவித்தார் சபாநாயகர்!

Published on

கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார்

அத்துடன் பிரதமர், அவைத்தலைவர், எதிர்கட்சி தலைவர், அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர், ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

  • டக்ளஸ் தேவானந்தா
  • நஸீர் அஹமட்
  • சிசிர ஜெயகொடி
  • ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ
  • டிரான் அலஸ்
  • சிவநேசத்துரை சந்திரகாந்தன்
  • ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
  • பவித்ரா வன்னியாராச்சி
  • வஜிர அபேவர்த்தன
  • ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ்
  • திஸ்ஸ விதாரன
  • ரவூப் ஹக்கீம்
  • ரிசாத் பதியுதீன்
  • விமல் வீரவன்ச
  • உதய கம்மன்பில
  • பழனி திகாம்பரம்
  • மனோ கணேசன்
  • ரோஹித்த அபேகுணவர்த்தன
  • நாமல் ராஜபக்ச
  • அலி சப்ரி ரஹீம்
  • ஜீவன் தொண்டமான்
  • கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  • அத்துரலியே ரத்தன
  • அசங்க நவரட்ன
  • சி.வி விக்னேஸ்வரன்
  • சாகர காரியவசம்

ஆகியோர் இந்த சபையில் செயற்படுவர் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

நாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக...

கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய இன்று முதல் விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக இன்று (21) முதல் விசேட...