சமுர்த்தி, முதியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் நலன்புரி நலன்புரிச் சபையினால் நிர்வகிக்கப்படும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுபவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.