follow the truth

follow the truth

June, 18, 2024
Homeஉலகம்கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

Published on

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கொவிட் விதிகளை கடுமையாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன பிரஜைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்ததன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இன்று (09) முதல் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாய்லாந்து அதிகாரிகள் அந்த விதியை நீக்க கடந்த ஆண்டு அக்டோபரில் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஆனால் சீனர்கள் மூலம், கொவிட் தொற்றுநோய் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடுக்க மீண்டும் குறித்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

பசி, பட்டினியால் காசாவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்

தெற்கு காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருக்கிறது என்று ஐநா தெரிவித்திருக்கிறது. எனவே பசி, பட்டிணி காரணமாக ஏராளமான...

இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் பாக்டீரியா

பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம்...

ஹஜ் யாத்திரையில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 06 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...