follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுசிறுநீரக விற்பனை - கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது

சிறுநீரக விற்பனை – கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது

Published on

பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்கிடமான கிராம உத்தியோகத்தர்கள் இருவரும் கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

06 மாத காலப்பகுதியில் 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...

மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற தாய்லாந்து நாட்டுப் பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தாய்லாந்து நாட்டைச்...

ஜூலையில் இதுவரை 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...