follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசீனி கட்டுப்பாட்டை மீறிவிட்டது

சீனி கட்டுப்பாட்டை மீறிவிட்டது

Published on

கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக வியாபாரிகள் சீனி விற்பனை செய்வதாக மக்கள் நுகர்வோர் விவகார ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்
தெரிவித்துள்ளனர்.

தற்போது கொழும்பில் மொத்த விலை 130 ரூபாய் என்றும் சில்லறை விலை நேற்று (12) வரை 138 ரூபாயாக உயர்ந்துள்ளது
என்று கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார ஆணையகம் செப்டம்பர் 2 ஆம் திகதி வெளியிட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பின்படி வெள்ளைச் சீனியின்
சில்லறை விலை 122 ரூபாய் மற்றும் ஒரு கிலோ பக்கெட் செய்யப்பட்ட வெள்ளை சீனியின் சில்லறை விலை 125 ரூபாய் ஆகும்.

சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் டொலர்கள் பற்றாக்குறையால் சீனி இறக்குமதி செய்ய முடியவில்லை என்று இறக்குமதியாளர்கள்
கூறுகின்றனர்.

இறக்குமதியாளர்கள் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 550 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அதன்
விளைவாக ஒரு கிலோ சீனி துறைமுகத்தில் இருந்து 116 ரூபாய்க்கு வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும் சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் இன்று (13) முதல் இரத்து செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...