TOP2TOP3உள்நாடு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு By Shahira - 20/05/2023 11:52 314 FacebookTwitterPinterestWhatsApp கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை கண்டித்து நிராகரித்தார்.