யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர்மானி பொருத்தப்பட்டு, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார்.
follow the truth
Published on