follow the truth

follow the truth

June, 5, 2024
HomeTOP2ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசு கட்சி

ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசு கட்சி

Published on

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

ரயில் தடம்புரள்வால் கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 1040 இலக்க ரயில் இன்ஜின் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச்...

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அதன் கருப்பொருள் 'நில சீர்திருத்தம், பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத்...

மோடிக்கு ஜனாதிபதியின் வாழ்த்துகள்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர...