follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1'வாழும் போது அதிசொகுசு வாகனங்களில் சென்றாலும், ​​இறுதியில் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்'

‘வாழும் போது அதிசொகுசு வாகனங்களில் சென்றாலும், ​​இறுதியில் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்’

Published on

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் தொடர்பில் வேற்று மதத்தினருக்குப் புரியவைக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று(18) காலி, தங்கெதரவிலுள்ள அத் தக்வா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் அத்-தக்வா ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபை ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

பங்கேற்பாளர்களில் சிலர் இஸ்லாமிய மத மையத்திற்கு முதல் முறையாக வந்தவர்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை பிபிசி சிங்கள சேவைக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அது குறித்த காணொளி;

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அரசியல் பழிவாங்கல் வேண்டாம்” – செனல் வெல்கம

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செனல் வெல்கமவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது...

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு...

கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 21 மீண்டும் விசாரணைக்கு

போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள...