பங்களாதேஷில் டாக்கா அருகில் பாடசாலை வளாகத்தில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.