follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுகளுத்துறை வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்?

களுத்துறை வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்?

Published on

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசி (Heavy Marcaine) கிடைக்காத காரணத்தினால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற விசேட வைத்தியர்கள் கூட்டத்தில் மருத்துவமனையில் அந்த தடுப்பூசிகளின் 17 டோஸ்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தேவைக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு கையிருப்பு உள்ளது.

இதனால், உரிய தடுப்பூசிகள் கிடைக்காததால், சிசேரியன் அறுவை சிகிச்சையை நிறுத்துவதுடன், சிசேரியன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களை, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்...

நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், தற்போதைய நாணயக்...

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...