follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுமேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

Published on

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த இரண்டு வகை மயக்க மருந்துகளும் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது எனவும், அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக எப்போதும் தரத்திற்கு அமையவே மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர்...