follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP2லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

Published on

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

தற்போதுள்ள விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து அறிவித்தல்

தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 10,000 ரூபாய் நிவாரணம்

மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தினால்...

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (06) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப்...