கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் புகையிரதங்களில் தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் மின் தொழில்நுட்ப வல்லுனர்கள் அவசர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் சேவைகள் ரத்து மற்றும் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.