follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2"நிபா" வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் குறைவு

“நிபா” வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் குறைவு

Published on

நிபா’ வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் மிகவும் குறைவு என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் குறித்து பலமுறை எடுத்துரைக்கப்பட்ட போதும், இந்த நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் எனவும் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...