கொழும்பு 3 டூப்ளிகேஷன் வீதியில் பகத்தலே வீதிக்கு அருகில் மரமொன்று வாகனம் ஒன்றின் மீது விழுந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில்...