follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுகொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து தடை

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து தடை

Published on

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளது.

வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீதி இவ்வாறு முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...