follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர் நிதி உதவி

உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர் நிதி உதவி

Published on

உலக வங்கி 500 மில்லியன் டொலர் திட்டமான இலங்கையின் பின்னடைவு, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத் திருப்பம் (RESET) அபிவிருத்திக் கொள்கை செயற்பாடு “Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy Operation” இன் இரண்டாம் தவணையாக 250 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பெயரிடப்பட்டுள்ள “RESET DPO”, வேலைத்திட்டத்திற்காக 2023 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...