follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவணிகம்நவம்பரில் பணவீக்கம் உயர்வு

நவம்பரில் பணவீக்கம் உயர்வு

Published on

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், உணவு பணவீக்கமானது ஒக்டோபர் மாதத்தில் மறை 5.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் மறை 2.2 ச சதவீமாக அதிகரித்துள்ளது.

அத்துடன், உணவல்லாப் பணவீக்கம் ஒக்டோபர் மாதம் 6.3 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 7.1 சதவீமாக அதிகரித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைவு

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (25) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்ததுள்ளதாக, கொழும்பு செட்டியார்...

மலிவாக மின்சார கார்கள் – நஷ்டத்தில் இருந்து மீள புதிய முயற்சியில் டெஸ்லா

மின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டெஸ்லா, தற்போது அதன் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் உற்பத்தியை...

தங்க விலையில் திடீர் மாற்றம்

தங்க விலை இன்று ரூ.2,000 அதிகரிப்பு – செட்டியார் தெரு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று...