ஈரான் இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளான் இன்று அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த நிலையில், அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5