follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2ஐ.ம. சக்தியில் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

ஐ.ம. சக்தியில் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

Published on

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

10வது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)...

நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மே 23 முதல் 24 வரை மூடப்படும்...

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...