follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் விட்டமின்களுக்கு பற்றாக்குறை

தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் விட்டமின்களுக்கு பற்றாக்குறை

Published on

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கர்ப்பிணிபெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான பற்றாக்குறை தொடர்வதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை என தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மற்றும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...