follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும்

சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும்

Published on

வரலாற்றில் முதல் தடவையாக 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டால் இலக்கை எளிதில் எட்ட முடியும் என்பது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொத்மலையில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து ஆய்வுக்கு

கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத்...

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி...

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...