follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்துக்கு வழங்கிய உறுதிமொழி

பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்துக்கு வழங்கிய உறுதிமொழி

Published on

ஒருவரைக் கைது செய்யும்போது, அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம், முறைப்பாடு செய்த நபரின் விபரங்கள், கைதானவர்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு விநியோகிக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று(27) உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

பேஸ்புக் பதிவு ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட நபரின் அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு உறுதியளித்தார்.

வாக்குமூலம் வழங்குவதற்கு வருகைதருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிட மறுத்தமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...